My SQL பரவெலாக பயன்படத்தப்படம் ஒரு கட்டற்ற பொருள் (Free Open Source Software) வகையிலான DatabaseSystem. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறத.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவெல்கைளை "கணியம்" மின் மாத இதழ் மூலம் அறியலாம், இப் பணி 2012 முதல் வெளியிடப்பட்டு வருகிறத.இததில் வெளியான MySQL பற்றிய கட்டைரகளுடன், மெலும் புதிய பகுதிகைளை இணைத்த ஒரு முழு புத்தகமொக வெளியிடுவதில் பெரு மெகிழச்சி கொள்கிறாம்.
http://kaniyam.com/mysql-boo-in-tamil என்ற முகவெரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்தகைளையும் இதங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வெண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனனத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள.
ஸ்ரீனி
கணியம்
editor@kaniyam.com
![]() |
get MY SQL |
No comments:
Post a Comment