Sunday, January 7, 2018

PDF இல் உள்ளதை ஏனைய ஆவனங்களுக்கு மாற்றுவது எவ்வாறு? (Online service) 100% Free


முதலில்http://www.pdfhero.com/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள்

PDF கோப்பினை மாற்றவேண்டிய ஆவன வகையை Convert from PDF எனும் தலைப்பின் கீழ் உள்ளவற்றில் இருந்து தேர்வு செய்யுங்கள்.


இதில் நான் PDF to Word என்பதைத் தேர்வு செய்துள்ளேன் அதனால் அதன் தோற்றம் பின்வருமாறு அமைந்துள்ளது.



படிமுறை - 1
இவ் இணைப்பை சொடுக்கி மேலுல்லது போன்ற இணையப்பத்திற்குள் உள்நுளைந்து கொள்ளுங்கள்.

படிமுறை - 2
உங்கள் கணினியில் உள்ள ஆவனத்தை choose File எனும் கொத்தானை அழுத்துவதன் மூலமாக இவ் இணையப் பக்கத்திற்குள் தரவேற்றிக் கொள்ளுங்கள்.

படிமுறை - 3
PDF ஆவணத்தில் உள்ள விடையங்களின் கொழிமூலத்தை 2. Select the language of your document எனும்தெ தலைப்ரிபினின்வு கீழ் உள்ள பெட்டியினுள் தெரிவு செய்யுங்கள்.

படிமுறை - 4
இறுதியாக Convert Now எனும் பொத்தானை அழுத்தி உங்கள் ஆவணத்தை தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment