Sunday, February 18, 2018

இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை Pdf / image கோப்புகளாக மாற்றுவது எப்படி?


நாம் அன்றாடம் பல வகையான website களை பார்வையிடுகிறோம் அதில் சில இணையப் பக்கங்களில் (webpage) உள்ள தகவல்கள் எமக்குத் தேவையுடையனவாக இருக்கலாம் இருப்பினும் அவற்றில் உள்ள அணைத்து விடையங்களையும் நம்மால் பிரதி எடுத்துக் கொள்ளவோ அல்லது Screenshot இணை முழுமையாக எடுக்கவோ முடிவதில்லை. மேலும் அவ் website இணை Save செய்யப் போனால் அதில் உள்ள தேவையற்ற advertisement களும் கூடவே save ஆகி தேவையற்ற இடத்தையும் பிடித்து விடுகின்றன.

இதற்கு மாற்றீடாக அவ் இணையப் பக்கத்தை PDF file ஆக மாற்றி வைத்துக் கொண்டால் நம் வேலை சுலபமாகிவிடும்.

இணையப் பக்கத்தை PDF file ஆக மாற்றுவதற்குறிய வழிமுறை.

படிமுறை – 1

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் website இன் URL இணை copy செய்து கொள்ளுங்கள்


படிமுறை – 2


மேல் காட்டப்பட்டுள்ள URL இணைப்பை Click செய்வதன் மூலம் அதற்குறிய website இற்குச் செல்லுங்கள்.


அங்கே Please enter web page URL which you would like to convert, e.g. http://example.com/ என்றவாறு எழுத்துருவாள் அடையாளப்படுத்தப்பட்ட Box இருக்கும் அதில் முன்னர் நீங்கள் Copy செய்த Webpage இன் URL இனை past செய்ய வேண்டும்.



படிமுறை – 3

Copy செய்ய பின் Convert to PDF என்கின்ற button இணை click செய்துவிடுங்கள்.
சிறிறு நேரம் Convert செய்ய எடுத்துக்கொள்ளும். 

படிமுறை – 4
Convert செய்து முடிந்த பின் PDF successfully created என்கின்ற தலைப்பின் கீழ் Download என்கின்ற button இருக்கும் அதை click செய்விடுங்கள்.

நீங்கள் தெரிவு செய்த website முழுமையாக PDF வடிவில் உங்கள் கணினியில் Download செய்யப்பட்டு விடும்.

பின்னர் Download ஆகி முடிந்த பின்னர் அந்த File இணை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக் கொள்ளுங்கள். 


Donload ஆகிய File நீங்கள்  past செய்த URL இன் பெயரிலேயே  PDF ஆக உருமாறி கணினியில் உள்ள Downloads எனும் Folder  இற்குள்  இருக்கும் 




PDF ஆக மாற்றப்பட்ட நிலையில் உள்ள Webpage
PDF ஆக மாற்றப் பயன்படுத்திய வழிமுறையை பின்பற்றியே webpage இனை image ஆகவும் மாற்றப்படும். அதற்காக Convert to JPG அல்லது Convert to PNG எனும் மேல் உள்ள இணைப்பை முன்னமே Click செய்து விட்டு நாம் இங்கு பார்த்த வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.

No comments:

Post a Comment