Monday, November 26, 2018

கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்

இலத்திரனியல் சாதனங்களில் இருந்து தற்செயலாக / முன்னர் நம்மால் அழிக்கப்பட கோப்புகளை நம் தேவையின் நிமிர்த்தம் அவ்வாறு அழிந்தவற்றை மீட்டெடுப்பதே தகவல் மீட்பு (Data Recovery) என கணினி உலகில் அழைக்கின்றனர்.

இவ்வாறு கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ள போதிலும் அவற்றில் பெரும்பாலானவற்றை பணம் செலுத்திப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.


இப்பிரச்சினைக்கு தீர்வாக நாம் இன்று இனையத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய நம்பத்தகுந்த Data Recovery மென்பொருட்களை பார்வையிட உள்ளோம். வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

1. Recuva (File Recovery)

http://getintopc.com/softwares/data-recovery/recuva-file-recovery-free-download/

2. iCare Recovery


http://getintopc.com/softwares/data-recovery/icare-data-recovery-pro-8-0-5-0-free-download/

No comments:

Post a Comment