Tuesday, January 30, 2018

CSS (Cascading Style Sheets) எளிய தமிழில் - மின்நூல்






Cascading Style Sheets இணணையப் பக்கங்களை அழகயக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு ணககபசிக் கருவிகளுக்கான வலைத்தங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறத.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறத. 

தமிழில் கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிய தகவல்கணளை "கணியம்" மின் மைய இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறத.இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரும் மகிழச்சி கொள்கிறோம். 

உங்கள கருத்தகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்செல் அனுப்பலாம்.

 http://kaniyam.com/learn-css-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்த இந்த நூலை பதிவிறக்கம் செய்லைாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்த மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அணனத்த அன்பர்களுக்கும் எமது நன்றிகள். 

த.சீனிவான் 
tshrinivasan@gmail.com 

ஆசிரியர்
 கணியம்
 editor@kaniyam.com 



Get The Book

No comments:

Post a Comment