Tuesday, January 30, 2018

மென்பொருள் இன்றி இணையப்பக்கத்தில் உள்ள video பதிவிறக்கம் செய்ய (Download online videos without using any softwares)


video உள்ள குறித்த இணையப் பக்கத்திற்குள் நுளைந்து அவ் video இனை play செய்யுங்கள். 

அதன் பின்னர் URL முகவரியை முழுமையாகத் தெரிவு செய்து அதை பிரதி (copy) எடுங்கள்.

பின் கீழே CLICK HERE என்ற பொத்தானைச் சொடுக்கிவதன் மூலம் பெறப்படும் இணையப்பக்கத்திற்குள் நுளையுங்கள்.

அங்கு just insert a link எனக் குறித்துக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் முன்னர் பிரதி செயத URL இணை உள்ளிட்டு Enter சாவியை அழுத்துங்கள்.

சிறிது நேரத்தின் பின் குறித்த video தரவிறக்கத் தயாராகிவிடும்.

உங்களுக்கு பொருத்தமான அல்லது நீங்கள் விரும்பும் video வகையினை தெரிவு செய்து Download எனும் பொத்தானை அழுத்துங்கள். அவ் video download ஆகிவிடும்.

அவ்வாறு Download செய்யப்பட்ட video ஆனது கணினியில் உள்ள Downloads எனும் Folder  இனுள் காணப்படும். 


மேற்கூறிய வழிமுறைகளைத் தவிர்த்து...


நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் video உள்ள இணையப் பக்கத்தின் URL முகவரி உள்ள் இடத்தில் www. இற்கு அடுத்தபடியாக ss என தட்டச்சிட்டு அதாவது (www.ssxxxxx.com) உள்ளிட்டாள் மேற்குறித்த இணையதளம் நேரடியாக திறக்கும் அதில் Download இணை கொடுக்கி தறவிறக்கிக் கொள்ளளாம்.

இச் சேவை குறிப்பிட்ட சில இணையப்பக்கங்களுக்கு மாத்திரமே இயங்கக் கூடியதாகும்.



No comments:

Post a Comment