Saturday, February 17, 2018

2018 இல் சிறந்த அன்ரொட் மென்பொருள்



Faasto



All in one app அதாவது அடிப்படையில் நமக்கு வேண்டிய இணையப்பக்கங்கள், மென்பொருட்களும் இவ் மென்பொருளில் காணப்படும். மேலதிகமாக நமக்கு வேண்டியவற்றை இதில் இணைத்துக் கொள்ளவும் முடியும். இதன் மூலமாக நம் தொலை பேசியின் நினைவக விரையத்தைக் குறைத்துக் கொள்ள முடிகிறது.



Nothing


இவ் appஐ திறந்தால் வெற்றிடமான ஒரு திறையையே காண்பிக்கும். குழந்தைகளிடம் தொலைபேசியை கொடுக்கும் போது இந்த appஐ Openசெய்து விட்டுக் கொடுத்தால் அவர்கள் என்ன செய்தாலும் Nothingஎன்கிற அந்த வெற்றுத்திரை மறையாது எனவே உங்கள் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.




Cymath

கணித பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த app பயன்படுத்தலாம். இதில் உங்களுக்கு பாடசாலையில் அல்லது மேலதீக வகுப்புக்களில் வளங்கப்பட்ட கணித கேள்விகளை Type செய்வதன் மூலம் அல்லது கையால் Phone திரையில எழுதுவதன் மூதமாகவோ அல்லது   Camera மூலம் புடைப்படம் எடுப்பதன் மூலமாக அக் கேள்விகளுக்குரிய விடைகளை செயன்முறை வடிவத்துடன் பெற்றுக் கொள்ள முடியும். 




Forest

இது இன்றைய தற்காலத்திற்கு ஏற்ற ஒரு விதமான Android game. இதில் குறித்த நேரத்தை set  செய்து விட்டு அந்த நேரத்திற்குள் உங்கள் Phone  இணை இயக்காமல் இருந்தால் இந்த Game இல் உள்ள தோட்டத்தில் நீங்கள் ஓர் செடியை நட்டு விடுவீர்கள் அவ்வறு இல்லாமல் குறித்த நேர இடைவேளிக்குள் உங்கள் Phone இணை இயக்கிநீர்கள் என்றால் வளரும் அச் செடி இறந்து விடும் இவ்வாறு தான் இந்த Game இணை விளையாடி அடுத்த Level இணை கடக்க வேண்டும் இதனால் Phone இனை பயன்படுத்தும் அளவு சற்று குறைக்கப்படும். முயற்சித்துப் பாருங்கள்





Vocabulary Builder


ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆசை கொண்ட நண்பர்களுக்கு இந்த app பயனுள்ளதாக இருக்கும். இதில் புதிய ஆங்கிலச் சொற்களும் அதற்குறிய விளக்கங்களும் காணப்படும். இதை install செய்த பின்அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் தரும் பதில்களைப் பொருத்தே உங்களது அடுத்தகட்ட Level தீர்மானிக்கப்பட்டு அதில் இருந்து உங்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும்.



Solo Music


பாடல் பிரியர்களுக்கு இவ் app மிகப் பயனுள்ளதாயிருக்கும். இவ் app இல் அணைத்து மொழிகளுக்குமுறி பாடல்கள் மொழிவாரியாக  வகைப்படுத்தப்பட்டிருக்கும் உங்கள் பாடலுக்குரிய மொழியை தெரிவு செய்த பின் படம் அல்லது பாடல் வரிகள் வாரியாக பாடல்களை search செய்து கொள்ளளாம். மேலும் பாடல்களுக்குரிய Lyrics  இணை பெற்றுக்கொள்ளவும் முடியும் உங்கள் விருப்பத்திற்குறிய பாடலை online இல் வைத்தே கேட்கவும் முடிவதுடன் விரும்பினால் அவற்றை download செய்து கொள்ளவும் வசதியுன்டு






No comments:

Post a Comment