Sunday, March 4, 2018

(USB Drive) பென்ட்ரைவை கணினியியுடன் இணைப்பதை (மென்பொருள் இன்றி) தடுப்பது எப்பது?


நாம் இன்றளவில் தரவுகளை சேமிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பெருமளவில் (USB Drive) பென்றைவ் இனை பயன்படுத்தி வருகிறோம்...

இதில் உள்ள எச்சரிக்கைக்குரிய விசயம் என்னவென்றால், உங்களிடம் உள்ள கணினி, மடிக்கணினி என்பவற் றில் உள்ள தரவுகளை உங்களால் பென்றைவில் ஏற்றி எடுக்க முடிவதைப்போன்று, மற்றவர்களாளும் உங்கள் தரவுகளை பிரதிசெய்வோ அல்லது virus நச்சு நிரல்களை பரப்பவோ இயளும்.. மேலும் நீங்கள் ஓர் கணினிகூட (compute Lab) பொருப்பாளராயின் கணினியை தரவுத்திருடர்களிடமிருந்து பாதுகாக்க இவ்வழிமுறையைப் பின்பற்றுங்கள்

படிமுறை - 1

Windows / Start key இனை அழுத்தி regedit என தட்டச்சு செய்து search செய்யுங்கள்.

அதில் regedit என கிடைக்கும் link ஐ clink
Click செய்வதன் மூலம் அதற்குரிய Windowஐ பெற்றுக் கொள்ளலாம்.




படிமுறை - 2

அவ்வாறு Ok செய்த பின்னர் கீழ்கண்ட வாரான Window தோன்றும்.

படிமுறை - 3

இதில் SYSTEM என்பதை click செய்யுங்கள்.



படிமுறை - 4

பின் அதன் உள் காணப்படும் Current Control Set என்பதை click செய்யுங்கள்.



Services என்பதை கிளிக் செய்யுங்கள்.


படிமுறை - 5

Services இனுள் காணப்படும் USBTOR என்பதை click செய்யுங்கள்.


இதனுள் காணப்படும் start என்பதை திறந்து 4 என தட்டச்சு இட்டு ok செய்யுஙள்.



இதன் பின் பெறன்றைவை connect செய்தால் அது open ஆகாது. அதை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டுமெனில் முன்னர் செய்த படியுறைகளை மீண்டும் செய்யுங்கள்.

No comments:

Post a Comment