Wednesday, March 7, 2018

Facebook, whatsapp, போன்ற முடக்கப்பட்டுள்ள சேவைகளை மீண்டும் பெற்றுக் கொள்ள



மேற்படியான தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைச்சு தெரிவித்துள்ளது.....

இருப்பினும் இவ்வாறு தற்காலிகமாக தடை செய்யப்பட்ட இவ் சேவைகளை பெற்றுக் கொள்ள மாற்று வழி உண்டு.



மேல் காணப்படும் இனணப்பை click செய்து download செய்து கொள்ளுங்கள். அல்லது Play Store இல் VPN search செய்தும் Download செய்து கொள்ளலாம்.

இது நான் தற்போது பயன்படுத்தும் VPN app ஆகும்.

இதனை மேலுள்ள இணைப்பின் மூலம் download செய்து install செய்யுங்கள்..

படிமுறை - 1 

Install செய்யும் முன் Settings செல்லுங்கள்.


பின் அதனுள் Advance settings செல்லுங்கள்.


அதனுள் காணப்படும் Security இதற்குள் சென்று Unknown Sources என்பதை enable செய்யுங்கள்..



படிமுறை - 2

இதன் பின் app ஐ install செய்யுங்கள்.

படிமுறை - 3

Install செய்து முடித்தபின்....


Continue என்பதை click செய்யுங்கள்.


சிறிது நேரத்தில் VPN ஆனது connect ஆகிவிடும்....



அதன்பின் தடை செய்யப்பட்ட விடையங்களை கட்டுப்பாடுகளோ, ஒட்டுக் கேட்பு களோ இல்லாமல் பாதுகாப்பாக நம் இணைய நடவெடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம்...

No comments:

Post a Comment