Wednesday, March 14, 2018

ICT மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த அன்ரொய்ட் மென்பொருட்கள் (Android Apps for ICT students)


செய்நிரலாக் (Programming language) மொழிகளைக் கற்றுக்கொள்ள


SoloLearn

https://play.google.com/store/apps/details?id=com.sololearn&hl=en


ICT சார்ந்த கலைச்சொல், அவற்றிற்கான வரைவிலக்கனங்களை அறிய

CDE (Computer Desktop Encyclopaedia)

https://play.google.com/store/apps/details?id=com.clc.encyclopedia&hl=en

கார்ணா அட்டவணை (Karnaugh map), உண்மை அட்டவணை (Truth table), தர்க்க வாயில் (Logic gate) என்பவை சார்த பயிற்சிகளைச் செய்யும் போது உதவியாய் அமைவது 

Karnaugh Kmap Solver (FREE)




https://play.google.com/store/apps/details?id=karnagh.ammsoft.karnagh&hl=en

இலக்க முறைமை சார்ந்த பயிற்சி செய்யும் போது உதவியாய் அமைவது

Digital numbers



No comments:

Post a Comment