அறிமுகம்
Rocket Dock என்பது ஓர் Launcher ஆகும். இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்ொருட்களை Short cut முறை மூலம் இதில் இணைப்புச் செய்து நம் தேவையை விரைவில் பூர்த்தி செய்ய முடியும்.
இதன் இடைமுக வடிவமைப்பானது கணினியின் செயற்பாடுகளுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைகிறது.
மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது ோன்று இதனை Task bar இற்கு மாற்றிடாகவும் பயன்படுத்த இயலும்.
இதில் உள்ள முதன்மையான சில வசதிகள்
- விரும்பினால் Windows Task bar இற்கு பதிலாக பயன்படுத்தலாம்.
- இணைத்து வையாக ோப்புக்கள், ோவைகள் என்பவற்றை இணைப்புச் செய்யலாம்.
- விரும்பிய இடத்திற்கு இடம்மாற்றலாம் மாற்றலாம்.
- திரையில் எத்தனை Programmes செயற்பட்டாலும் அவற்றிற்கு மேலாக இதை அனுகலாம்.
- விரும்பிய Theme மாற்றும் வசதி.
இம் மென்ொருளை Install செய்யது இயக்க நம் கணினி ொண்டிருக்க வேண்டிய நிலை
- Windows 200/XP/Vista/7/8/8.1/10.....
- CPU வேகம் 500Mhz
- RAM ொள்ளவு 10 MB
இம் மென்ொருள் உங்களுக்கு தேவைப்படின் கீழுள்ள இவ் இணைப்பை Click ெய்து Download செய்து ொள்ளுங்கள்.
Rocket Doct மென்ொருளினை பயன்படுத்துவது எவ்வாறு
Rocket Dockல் உள்ள Setting icon இனை Click செய்யவும், கீழ்க்கண்ட வாரான மாற்றங்களை செய்யுங்கள்.
- General Setting
- icon Setting
- Position
- Style
- Behaviour
No comments:
Post a Comment