Saturday, April 14, 2018

ஆவனங்களை எவ்வாறு Unicode வடிவிற்கு மாற்றுவது எவ்வாறு?

Bamini fontஇன் ஊடாக தட்டச்சிட்ட ஆவனங்களை எவ்வாறு Unicode வடிவிற்கு மாற்றி இணையபக்கங்களில் தரவேற்றுவது




நம் கனிப்பொறியில் முன்னர் பாமினி  போன்ற தமிழ் எழுத்துருக்கல் மூலம் தட்டச்சிட்ட ஆவணங்களை இணையத்தில் நேரடியாகத் தரவேற்றும் போது அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு திரிபடைவதை கண்டிருப்பீர்கள்.



அவ் நிலைமையை மாற்றியமைக்கவே இந்த இணைப்பு தரப்பட்டுள்ளது. இதில் நாம் முன்னர் தட்டச்சிட்ட ஆவனத்தில் உள்ள எழுத்துருக்களை நகலெடுத்துவிட்டு பின் இவ் இணையப் பத்தல்தில் உள்ள Unicode Tool என்பதனை சொடுக்கவும். பின் கீழ்க்கண்டவாரான ஓர் இடைமுகம் கிடைக்கப்பொறும்



இதில் நகலெடுத்த விடையத்தை பிரதி செய்யவும், பின் இப் பக்கத்தின் கீழ் காணப்படும் Convert எனும் பொத்தானை அழுத்தவும், அழுத்திய பின் நீங்கள் பிரதிசெய்த விடயங்களை மீன்டும் பிரதிசெய்து இணையப் பக்கங்களில் தரவேற்றினால் எழுத்துரு திரிபடைதல் போன்ற செயற்பாடுகள் இருக்காது.


 இணைப்பு

No comments:

Post a Comment