Sunday, April 29, 2018

Blogger தொடங்குவது எப்படி? - மின்நூல்

Blogger என்றால் என்ன?


Weblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது ஒருவகையன இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். இதன் மூலம்....


  • வாசகர்கள் தங்கள் கருத்துக்களை அல்லது தங்களுக்கு பிடித்த விடயங்களை பதிவிடும் வசதி
  • கருத்துக்களை ஏனைய சமுக வலைத்தளங்களுடன் பகிரும் வசதி
  • PHP, MYSQL, Python script, Bootstrap போன்ற இணையதளத்தை மேம்படுத்தும் மொழியறிவு இன்றி நமக்கென ஓர் இணையப்பக்கத்தை (Blog) உருவாக்கும் வசதி
என்பவற்றை இது தருகிறது


No comments:

Post a Comment