Thursday, October 18, 2018

Smart phone மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? - Google வழங்கும் Google Opinion Rewards app

Online மூலம் பணம் சம்பாதிக்க பலதரப்பட்ட வழிகள் உள்ளபோதிலும் அவற்றில் 100% நம்பிக்கை கிடையாது. இது இவ்வாறிருக்க உலக தரத்திலான நம்பத்தகு அங்கிகாரம் பெற்ற Google நிறுவனம் Google Opinion Rewards எனும் app இனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிகவும் இலகுவாக Google Play Credit முறையில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.


Google Opinion Rewardல் பணம் சம்பாதிக்கும் வழிமுறை:
Google தரப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலளிப்பதன் மூலம் Google Play Credit ஆக  அப் பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு சம்பாதிக்கப் பட்ட பணத்தின் மூலமாக Play Storeல் பணம் செலுத்திப் பெற வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு மிகவும் பயனுள்ள apps/Games/Movies என்பவற்றை இலகுவாக Download செய்து பயன்படுத்திப் பயனடையலாம்.

பின்னர் அதில் கேட்கப்படும் அடிப்படை தனிநபர் கேள்விகளை நிரப்புங்கள்.

அதன் பின்னர் அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளித்து Google Opinion Regards உடன் இணைந்து கெள்ளவும்.

இவ்வாறாக முழுமையாக இணைந்த பின்னர் Google தரப்பிலிருந்து நாளாந்தம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்.


மேலும் இவ்வாறு சம்பாதிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு Google Play Storeல் உள்ள app, Game, Movie என்பவற்றை மாத்திரமே வாங்க இயலும். மாறாக அப் பணத்தை நம் Bank account இற்கோ அல்லது வேறு Online purchasing இற்கோ பயன்படுத்த இயலாது.

No comments:

Post a Comment