Sunday, December 23, 2018

ஸ்மாட் போனில் Storage space மற்றும் Internet Data என்பவற்றின் மூலம் ஸ்மாட்போன் Slow ஆகின்றதா தீர்வு இதோ


Photo by freestocks.org from Pexels

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மாட் போன்களில் பொதுவாக அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினை Storage full, Internet Data விரைவில் தீர்ந்து விடுவது. இப் பிரச்சினைக்கு Google உட்பட Facebook, Instagram, Twitter போன்ற பல முன்னனி நிறுவனங்கள் தீர்க்கமான ஓர் தீர்வினை முன்வைத்துள்ளன.

அது தான் (Lite weight app) லைட் வெயிட் அப் அல்லது செயலிகள். இவை (Original app) ஒரியினல் இனைப் போலவே காணப்பட்டாலும் கொள்ளளவில் சிறியது. அதாவது Original app ஆனது 51MB எனில் அதன் light app ஆனது 1.9 MB என்ற நிலையில் காணப்படும். அத்துடன் ஒரியினல் அப் பில் உள்ள அசைவூட்டல் மற்றும் வடிவமைப்பு போன்றவை லைட் அப்பில் குறைவாகவே காணப்படும்.

இவ்வாறான அப்பினை பயன்படுத்துவதன் மூலம் போனின் Storage, Internet Data என்பவற்றை மிச்சப்படுத்தி சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன், தொலைபேசியின் வேகம் மற்றும் மின்கலத்தின் நீடித்த பாவனை என்பவற்றையும் பேணிக் கொள்ளலாம்.

அவ்வாறான லைட் அப்பிற்குறிய Play store இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

Photo by Tracy Le Blanc from Pexels

  • Facebook lite




  • Messenger lite



  • YouTube Go



  • Google Go




  • Gmail Go




  • Google Maps Go



  • UC Browser Mini




  • Opera Mini




  • Twitter lite



  • LinkedIn lite



Skype lite



கவணத்திற்கு:
மேற்குறித்த அப்பில் சில தெரிவுசெய்ய்பபட்ட  நாடுகளுக்கு மாத்திரமே ஆதரவளிக்கின்றன.

No comments:

Post a Comment