Sunday, May 16, 2021

அன்ரோய்டின் புதிய பரிமாணம் Google I/O 2021

 



கடந்த ஆண்டு, மக்களுக்கு தொற்றுநோய் பிடிக்கத் தொடங்கியிருந்த நிலையில், கூகிள் தனது 2020 I/O டெவலப்பர் மாநாட்டை முழுவதுமாக ரத்து செய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 2021, I/O டெவலப்பர் மாநாட்டை வேறு வடிவத்தில் புதுப் பொலிவுடன் ஆன்லைனில் மட்டும் நிகழ்வுகளை நடாத்தப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கூகிள் நிறுவனம். அந்த வகையில், மே 18 அன்று நேரலையாக புதிய அறிவிப்புகள், மற்றும் நிகழ்த்துகைகள் இடம்பெறும், 

I/O 2021 க்காக கூகிள் சேமித்து வைத்திருக்கும் அனைத்து விடயங்களிலும் எம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கின்றோம். 


நிகழ்ச்சியைப் பற்றி இதுவரை எங்களுக்குத் தெரிந்த அனைத்து நேர அட்டவணைகளும் இங்கே உள்ளன. 


Link :  https://youtu.be/D_mVOAXcrtc


The schedule

Tuesday, May 18th:


What’s new in Android (1:30PM PDT/4:30PM EDT)


What’s new in Google Play (2:00PM PDT/5:00PM EDT)


What’s new for the web platform (2:15PM PDT/5:15PM EDT)


Wednesday, May 19th:


Progressing Progressive Web Apps (8:00AM PDT/11:00AM EDT)


What’s new in machine learning (9:00AM PDT/12:00PM EDT)


What’s new in Google Assistant (9:45AM PDT/12:45PM EDT)


What’s new in Material Design (10:15AM PDT/1:15PM EDT)


What’s new in ChromeOS (10:45AM PDT/1:45PM EDT)


What’s new in Android Accessibility (12:00PM PDT/3:00PM EDT)


What’s new in Google Pay (2:15PM PDT/5:15PM EDT)


New capabilities in ARCore (3:15PM PDT/6:15PM EDT)


What’s new in smart home (4:15PM PDT/7:15PM EDT)


Thursday, May 20th:


Live chat with Android Developers (4:00AM PDT/7:00AM EDT)


Project Fugu and you (9:00AM PDT/12:00PM EDT)


Building trusted AI products (9:00AM PDT/12:00PM EDT)

No comments:

Post a Comment