தரம்: 9
பாடம்: தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
அலகு: மைக்ரோ கண்ட்ரோலர் அறிமுகம்
காலம்: 80 நிமிடங்கள் (2 பாடவேளைகள்)
கற்றற்பேறுகள்- மைக்ரோ கண்ட்ரோலரின் அமைப்பை விளக்குதல்
- Arduino Uno போன்ற சாதனங்களை அடையாளம் காணுதல்
- எளிய செய்முறைகளை வடிவமைத்தல்
மைக்ரோ கண்ட்ரோலர் என்றால் என்ன?மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒரு embedded system. இது ஒரு சிறிய கணினி போல செயல்படுகிறது. Arduino Uno, Raspberry Pi போன்றவை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை.
முக்கிய கூறுகள்- CPU (மைய செயலி)
- RAM (நினைவகம்)
- Input/Output Ports
- Power Supply
செய்முறை விளக்கம்: LED ஒளி ஒளிர்த்தல்`c
void setup() {
pinMode(13, OUTPUT);
}
void loop() {
digitalWrite(13, HIGH);
delay(1000);
digitalWrite(13, LOW);
delay(1000);
}
படம்: Arduino Uno
காணொளி: LED Blink Tutorial Dove Intense Repair with Bio Protein
தொடர்பு: www.arduino.cc
குறிப்புகள்- Arduino IDE பயன்படுத்தி C/C++ மொழியில் code எழுதலாம்
- Breadboard, jumper wires, resistors தேவைப்படும்
- மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் real-world problems தீர்க்கலாம்
No comments:
Post a Comment