Wednesday, June 16, 2021

Windows 11 (sun valley) free upgrade

 


விண்டோஸ் 10 இன் எதிர்கால புதுப் பதிப்பானது 'சன் வேலி' எனும் பெயரில் வரப்போவதாக தகவல்கள் கசிந்தாலும் அது வின்டோஸ் 11 என்றே அறியப்படுகிறது.. 


காரணம் சன் வேலி / வின்டோஸ் 11 இன் (UI-User Interface)இடைமுகக் கட்யமைப்பு, (UX - User Experience) பயனர் அனுபவம் என்பவற்றில் மிகப் பெரிய மாற்றத்துடனே இவற்றிற்கான Beta பதிப்பு வெளியிடப்பட்டது.. 


இதன் முழுமையான பதிப்பை இவ் வருடத்திற்குள் பயனர் முழுமையாகப் பெற்று பயன்படுத்த முடியும் என உறுதிப்படுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.. 








2 comments: