இன்று கணினி தோடர்பான அனைத்து கருவிகளிலும் ப்ளூடூத் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒர் தனிப் பயனர் பரப்பு வலையமைப்பாகும் (PAN - Personal Area Network) இதனை Jaap Haartsen உருவாக்கினார்.
ப்ளூடூத் எனும் பெயரின் பின்னணியில் ஒரு சுவையான கதை பேசப்படுகிறது.
சுமார் 10ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டை கிங் ஹெறால்ட் ப்ளாட்டன் (King Harald Blatan)
என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ப்ளூபெர்ரீ பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்த காரணத்தால் அவனுடைய பற்களில் நீலக்கரை பிடிந்துவிட்டது.
அதனால் அந்த மன்னனை ப்ளூடூத் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். மேலும் இம் மன்னர் பல்வேறு ஸ்காண்டி நேவிய குறுநிலங்களை இணைத்து புகழ் பெற்றிருந்தார்.
அது போலவே ப்ளூடூத் தொழில்நுட்பமும் பல்வேறு கருவிகளை ஒன்றிணைப்பதால்; அவ் ஸ்பானிஷ் மன்னனின் நினைவாக அதே பெயர் நிலைத்து விட்டது.
மேலும் 1998ம் ஆண்டு காலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட ப்ளூடூத், அதன் தொழிற்பாட்டு வேகம் மேம்படுத்ப்பட்டு இன்றைய 21ம் நூற்றாண்டலவிலும் நின்று நிலைத்திருக்கிறது.
Bluetooth 1.0 and 1.0B (1999)
Bluetooth 1.1 (2001)
Bluetooth 1.2 (2003)
Bluetooth 2 (2004)
Bluetooth 2.1 (2007)
Bluetooth 3 + HS (2009)
Bluetooth 4 (2010)
Bluetooth 4.1 (2013)
Bluetooth 4.2 (2014)
Bluetooth 5 (2016)
No comments:
Post a Comment