Thursday, August 2, 2018

sent secret (encrypted) message on any media (WhatsApp, Facebook messanger, Imo, Viber, etc…) | அனுப்புநர் மற்றும் பெறுவர் களைத் தவிர வேறு யாரும் குறுஞ்செய்திகளை வாசிக்க முடியாதவாறு அனுப்புவது எப்படி?

இதற்கு முதலில் M³ Translator: Morse code எனும் app இனை உங்கள் Android சாதனத்தில் download செய்து நிறுவிக் கொள்ளுங்கள் (install).

பின்னர் Mores code எனும் app இனை திறந்து கொள்ளுங்கள். இதன் தோற்றம் பின்வருமாறு காணப்படும்.


தற்போது நீங்கள் அனுப்ப விரும்பும் message இனை Input text எனும் இடத்தில் ஆங்கில மொழி மூலம் தட்டச்சிடுங்கள்…


நீங்கள் அவ்வாறு தட்டச்சிடும் வேலையில் பச்சை சதுர அடைப்பிற்குள் தன்னிச்சையாக ….. __.._..  இவ்வாறான குறியீடுகள் உருவாக்குவதை காணலாம்.

பின்னர் அக் குறியீடுகளைப் copy செய்து நீங்கள் அனுப்ப விரும்பும் நபருக்கு அனுப்பலாம்.

அவர் உங்கள் message இனை வாசிக்க விரும்பினால் அவரது Android சாதனத்திலும்    
M³ Translator: Morse code எனும் app கட்டாயம் install செய்யப்படு இருத்தல் வேண்டும்.


அதில் நீங்கள் அனுப்பபிய அம் message இனை copy செய்து M³ Translator: Morse code app இனை திறந்து Analyze(Morse 'n Letters) எனும் பகுதியை தெரிவுசெய்து...




பின் message இனை past செய்தால், messageஇன் குறியீடு நிலை நீங்கி உண்மையான வடிவம் புலப்படும்.


இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் தொலைபேசி உரையாடல்களை பார்வையிட முடியாது…

மேலும் இதில் உருவாக்கும் . மற்றும் _ போன்ற அடையாளங்களை settings இன் ஊடாக நமக்கு விரும்பியது போல் மாற்றிக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment