Thursday, January 24, 2019

இலங்கையில் உள்ள 19 தேசிய கல்வியல் கல்லூரிகளுக்குமான ஒரு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது




இலங்கையில் உள்ள 19 தேசிய  கல்வியல் கல்லூரிகளுக்குமான ஒரு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
2017, 2018ம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வின்னப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி :15.02.2019

விண்ணப்பங்களை online ஊடாகவும்  விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்துக

http://ncoeadmissionmoe.net/#/addmissions/init

No comments:

Post a Comment