Wednesday, January 9, 2019

HND பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன...


Photo by freestocks.org from Pexels

இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் (SLIATE)  உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


கல்வித் தகைமை:

க.பொ.த (உ/த) சித்தி (A/L 3S)

விண்ணப்ப முடிவுத் திகதி: 16.03.2019

விண்ணப்பபடிவங்களுடன் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள கீழேயுள்ள Link ஐ Click செய்யுங்கள்.
Click the link - https://www.sliate.ac.lk

அனைத்து பாட நெறிகளும் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) களில் வழங்கப்படுகிறன. இவற்றுள் முழு நேரம் பயிலும் மாணவர்களுக்கு முற்று முழுதாக இலவசமாகவும், பகுதி நேர மாணவர்கள் பணம் செலுத்தியும் உயர் தேசிய மட்ட நெறியினைக் கற்றுக் கொள்ள முடியும்.


பாடநெறிகள் பின்வருமாறு...


1.HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY(HNDA)= BCom - 4 Years

2.Higher National Diploma in Building Services and Engineering (HNDBSE) - 3.5 Years

3.Higher National Diploma in Business Administration (HNDBA) - 2.5Years

4.Higher National Diploma in Business Finance (HNDBF) - 2.5 years

5.HND in Consumer Science and Product Technology (HNDCSPT) - 2.5 Years

6.HND in Engineering (HNDE- Civil) - 3.5 Years

7.HND in Engineering (HNDE- Electrical & Electronic) - 3.5 Years

8.HND in Engineering (HNDE- Mechanical) - 3.5 Years

9.HND in English - 2.5 Years

10. HND in Food Technology (HNDFT) - 2.5 Years

11.HND in Information Technology (HNDIT) - 2.5 Years

12.HND in Management (HNDM) - 3 Years

13. HND in Project Management (HNDPM)

14.HND in Quantity Surveying (HNDQS) - 2.5 Years

15.HND in Technology Agriculture (HNDT- Agriculture) - 3 Years

16. HND in Tourism & Hospitality Management (HNDTHM) - 3 Years

நாடு பூராகவும் உள்ள SLIATE நிலையங்கள்


அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment